Monday, November 9, 2009

PAAPA SAMSHAYAM ENDRAAL ENNA?

PAAPA SAMSHAYAM ENDRAAL ENNA?



பாபசாம்யம் என்றால் என்ன ?



பாபசாம்யம் என்பது ஒரு ஜாதகத்தில்


உள்ள தோஷம் எந்த அளவில் உள்ளது


என்பதை அதற்கான கணக்குகளைப்


போட்டு முடிவு செய்ய ஜோதிட


சாஸ்திரத்தல் சொல்லப் பட்டுள்ள ஒரு வழி.



திருமணப் பொருத்தம் பார்க்கும் போது


ஆண்,பெண் ஜாதகங்களில் உள்ள


தோஷங்களை துல்லியமாக ஒப்பிட்டு


திருமணம் செய்யலாமா கூடாதா என்று


தீர்மானம் செய்ய உதவும் ஓர் முக்கியமான அம்சம்.


இதனை தோஷசாம்யம் என்றும் சொல்வதுண்டு.


பாபசாம்யதின் விளக்கம்



சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன்,


கெடுதல் செய்யக்கூடிய கிரகங்கள்.


இந்த ஐவரும் ராசி சக்கரத்தில்


லக்னம், சந்திரன், சுக்கிரன் இருக்கும்


வீடுகளிலிருந்து, 1-2-4-7-8-12 வது


இடங்களில் காணப்பட்டால்


அந்த ஜாதகருக்கு தோஷங்கள் ஏற்படக்கூடும்.



இந்த 5 கிரகங்களும் 1-2-4-7-8-12 வது


இடங்களில், உச்சமா, நீசமா, நட்பா, பகையா,


ஆட்சியா, சமமா என்ற நிலையை பொருத்து


தோஷங்களின் வலிமை இருக்கும்.


திருமணப் பொருத்தம் பார்க்கும் போது


சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன்


கொடுக்கும் தோஷங்கள், யாருக்கு அதிகம்,


பெண்ணிற்கா, பிள்ளைக்கா என்று


பார்க்கும் போது, பெண்ணின் தோஷம்


அதிகமாக இருந்தால் பாபசாம்யம்


திருப்திகரமாக இல்லை என்று


முடிவு செய்யப்படும். ஆணின் தோஷம்,


பெண்ணை விட அதிகமாகவோ


அல்லது சமமாக காணப்பட்டால்,


திருமணப் பொருத்தம் சிபாரிசு செய்யப்படும்.




பாபசாம்யத்தை ஒரு உதாரணம் மூலம் விளக்கமுடியுமா ?



கண்டிப்பாக விளக்கம் தர முடியும்.


பாபசாம்யம் கணக்கிட 5 முறைகள் உள்ளன.



1. Equal Points Equal Weightage Method.


( சம புள்ளி - சம மதிப்பு )

2. Equal Points unqual Weightage Method


( சம புள்ளி - வேறுபாடுடைய மதிப்பு )

3. Unqual Points Equal Weightage Method


( வேறுபாடுடைய புள்ளி - சம மதிப்பு )

4. Unequal Points Unequal Weightage method.


( புள்ளி வேறுபாடு - மதிப்பு வேறுபாடு )

5. Point System considering planetary


Friendship and positional strength.


இப்போது ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
Point System considering planetary Friendship and positional strength.



பெண் ஜாதகம் லக்னத்திலிருந்து


ராசியில் கிரகங்கள்


ஆண் ஜகதகம் லக்னத்திலிருந்து




தோஷம்;


நிலை


இடம்


இடம்


நிலை


தோஷம்;




24


உச்சம்


12y;


சனி


1


பகை


112




96


உச்சம்


7


ராக


3


நட்பு


---




96


உச்சம்


1


கேது


9


நட்பு


---




168


பகை


8


செவ்வாய்


9


நட்பு


---




36


சமம்


8


சூரியன்


11


பகை


---




சந்திரனிலிருந்து



சந்திரனிலிருந்து




----


உச்சம்


5


சனி


3


பகை


---




12


உச்சம்


12


ராகு


5


நட்பு


---




---


உச்சம்


6


கேது


11


நட்பு


---




84


பகை


1


செவ்வாய்


11


நட்பு


---




18


சமம்


1


சூரியன்


1


பகை


28




சுக்கிரனிலிருந்த



சுக்கிரனிலிருந்து


---


உச்சம்


3


சனி


5


பகை


---


24


உச்சம்


8


ராகு


7


நட்பு


8


06


உச்சம்


4


கேது


1


நட்பு


8


---


பகை


9


செவ்வாய்


1


நட்பு


12


---


சமம்


9


சூரியன்


3


பகை


---


564


564 ஐ 128 ஆல் வகுக்க

4.4 தோஷம் பெண்ணிற்கு



168ஐ 128 ஆல் வகுத்தால்

1.31 தோஷம் ஆணுக்க


168





இந்த முறையில் ஆணின் தோஷத்தை விட


பெண்ணிற்கு தோஷம் குறைவாக இருக்க


வேண்டும். அல்லது சமமாக இருக்க வேண்டும்.


அப்போது தான் திருமண வாழ்க்கை நலமாக


அமையும். இந்த உதாரணத்தில் பெண்ணுக்கு


தோஷம் அதிகமாக இருப்பதால் திருமணம்


செய்யக் கூடாது.




ஜோதிடர்கள் அவர்களது பழக்கத்திற்கு தகுந்தவாறு


இந்த 5முறைகளில் ஏதாவது ஒரு முறையில்


பாபசாமியத்தை கணக்கிடுவார்கள்.




Yahoo! India has a new look. Take a sneak peek.