Friday, September 30, 2016

டிஜிலாக்கர் - வாகன ஓட்டிகளுக்கான வரப்பிரசாதம்!

டூவீலரில் போகும் போது ஹெல்மெட் போடுவது போல, வாகனங்களுக்கான ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாது. அப்பப்பா...காரில் செல்வோர் டேஷ்போர்டில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்லலாம் என்றாலும், தப்பித்தவறி அதை மறந்துவிட்டுச் செலும்போதுதான் பிரச்னைகள் ரவுண்டு கட்டி அடிக்கும். அதையெல்லாம் சமாளித்துவிட்டு போகக்கூடிய பக்குவம் வேண்டும்.
 
இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், இந்த ஆவணங்களைப் பராமரிக்க தனி கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. என்னதான் டேங்க் கவரில் வைத்துச் சென்றாலும், தவிர்க்க முடியாத மழை மற்றும் வாட்டர் சர்வீஸ் செய்யும்போதும், அவை நனைந்து வெறும் வெள்ளை பேப்பா் மட்டுமே மீதம் இருக்கும். அதில் இருந்தது எல்லாம் ஜி-பும்-பா ஆகி இருக்கும். வாகன தணிக்கையின்போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால், என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
 
 
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு அசத்தலான தீர்வை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. அது என்னனு கேட்கிறீங்களா மக்கழே! டிஜிலாக்கர் என்று அழைக்கப்படும் இந்த மின்னணு ஆவண பாதுகாப்பு பெட்டகம், தற்போது மொபைல் அப்ளிகேஷன் வடிவத்தில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் விதத்தில் களமிறங்கியுள்ளது.  இந்த வசதி மூலமாக, இனி வரும் நாட்களில் அரசு துறைகளில் காகிதமில்லா ஆவண புரட்சி வித்திடும் என்று கருதப்படுகிறது. 
 
ஆன்லைனில் நமது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் தொழில்நுட்பம்தான் இந்த டிஜிலாக்கர். கூகுள் டிரைவ் போன்ற இந்த வசதி தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. எனவே, இது மிகவும் நம்பகமான ஆவண பாதுகாப்பு முறை.
மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் தனிநபர் சான்றுகள், ஆவணங்களை இந்த டிஜிலாக்கர் மூலமாகவே நேரடியாகப் பெற முடியும். இதன்மூலமாக, டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், வாகன பதிவு ஆவணம் போன்றவற்றை எளிதாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர இதிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

 
குறிப்பாக இந்த வசதி, வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று உறுதியாகக் கூற முடியும். ஏனெனில் வாகன ஓட்டிகள் ஆவணங்களைப் பாதுகாக்க மற்றும் பராமரிப்பதில் இருக்கும் நடைமுறை சிரமங்களை இந்த டிஜிலாக்கர் முற்றிலும் ஒழித்துவிடும். மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது பயன்பாட்டுக்கு வரும்போது கார், பைக்கில் செல்லும்போது இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
 
வாகன தணிக்கையின்போது, உங்களது மொபைல்போனில் இருக்கும் டிஜிலாக்கர் செயலி மூலமாகவே ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை சம்பந்தப்பட்ட தணிக்கை அதிகாரியிடம் காட்டலாம். உங்களது ஆவணங்களை அதிகாரி சரிபார்த்தபின், அந்த ஆவணங்களை நீங்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும். இயற்கை சீற்றங்கள், ஆவணங்கள் காணாமல் போகும் பிரச்னைகளுக்கும் இது சிறப்பானதொரு தீர்வாக அமையும்.
 
 
இதேபோன்று, சாலை விதிமுறைகளை மீறுவோர்க்கும் இந்த செயலி மூலமாகவே தகவல் அளித்து, அபராதத்தை செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த டிஜிலாக்கரை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது மொபைல்போன் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து, எளிமையாகக் கணக்கை துவங்கிக் கொள்ளலாம். டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் என்றில்லை, இதர அரசு ஆவணங்களை பெறுவதற்கும், தற்போதுள்ள ஆவணங்களை ஸ்கேனர் கருவி மூலமாக, சுய கையொப்ப அத்தாட்சியுடன் நீங்களே இதில் பதிவேற்றி பாதுகாக்கும் வசதியும் அளிக்கப்படும்.
 
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பெற முடியும். தெலங்கானா மற்றும் டெல்லியில் இந்த வசதி முதலில் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், ஹேக்கர்கள் மூலமாக தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதுதான், இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

 

அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எப்படி?

"இன்று, 'அல்சர்' என்கிற வார்த்தை பள்ளிக்குச் செல்பவர்களில் ஆரம்பித்து பணிக்குச் செல்பவர்கள் வரை பலதரப்பட்டவர்களையும் ஆட்டிப்படைக்கிறது. அந்தளவுக்கு அல்சர் பற்றிய விழிப்பு உணர்வு நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை என்பதே உண்மை'' என்று ஆதங்கப்படுகிறார்,  சென்னை - அண்ணா நகர் 'அரசுப் பொது மருத்துவமனை'யின் செரிமான நலத்துறை சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜி.ராம்குமார். 

அல்சர் என்பது என்ன?

வாய்ப்பகுதி முதல் வயிறு வரை உள்ள உணவுக்குழாயின் சுவர்கள் மென்மையானவை. இதில், வயிறு மற்றும் சிறுகுடலின் முதல் 2 செ.மீ பகுதிக்குள் காயம் அல்லது புண் ஏற்பட்டால், அதனை வயிற்றுப்புண் அல்லது அல்சர் என்கிறோம். சிலருக்கு வாய்ப்பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். இதனை வாய்ப்புண் அல்லது 'மவுத் அல்சர்' என்போம். இந்த வயிற்றுப்புண் பெரும்பாலும் 18 வயதைக் கடந்தவர்களுக்கே வரக்கூடும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்களில் 95 - 98 சதவிகிதம் பேர் 18 வயதைக் கடந்தவர்களே! 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் அல்சர் வரக்கூடும். அதற்கு 2 சதவிகித வாய்ப்பே உள்ளது. 10 வயதுக்குக் குறைவானவர்களுக்கு வயிற்றுப்புண் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

வயிற்றுப்புண் ஏன் வருகிறது?

'ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter Pylori)' எனும் கிருமித் தாக்குதல், வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வது, மனஅழுத்தம், ஸ்டீராய்டு (Steroid) மாத்திரைகள் சாப்பிடுவது, 'கேஸ்ட்ரினோமா (Gastrinoma)' எனும் கட்டி ஏற்படுதல் போன்ற காரணங்களால் வயிற்றுப்புண் ஏற்படுகிறது.

அல்சர் பற்றிய தவறான புரிதல்கள்

 காரம் சாப்பிட்டால் அல்சர் வரும் என்பதில் உண்மையில்லை. அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் காரம் சாப்பிட்டால் பாதிப்புகள் அதிகமாகும்.

சரிவர மற்றும் சரியான நேரத்துக்குச் சாப்பிடாததால் அல்சர் வருமென்பதும் தவறு. அல்சர் வந்தவர்கள் சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். 

வயிற்றுவலி என்றாலே அல்சர் என்று பதற வேண்டாம். அல்சருக்கான அறிகுறி இது என்று நினைத்து எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். 

யாருக்கெல்லாம் வரும்?

புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், கல்லீரல் அழற்சி நோய் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு (Renal failure) உள்ளவர்கள், உப்புக்கருவாடு அதிகம் சாப்பிடுவோர், மூட்டுவலிக்கு  அதிக அளவில் மாத்திரை எடுத்துக்கொள்வோர் ஆகியோருக்கு அல்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகம். 

அல்சருக்கான அறிகுறிகள்

வயிற்றுவலி, வயிற்றெரிச்சல், வாய்வுக்கோளாறு, அஜீரணம், நடு இரவில் (12 - 3 மணிக்குள்) வயிற்றுவலியால் தூக்கம் கெடுதல், சாப்பிட்டதும் வயிற்றுவலி குறைதல், செரிக்காத உணவை வாந்தி எடுத்தல், ரத்த வாந்தி எடுத்தல், எடை குறைதல் (சடாரென 2 - 3 கிலோ குறைதல்), உணவு உண்டபின் மூன்று, நான்கு மணி நேரம் கழித்து வலி ஏற்படுதல் ஆகியவை அல்சருக்கான அறிகுறிகள்.

உடனடி மருத்துவம்!

மேற்கண்ட அறிகுறிகள் இருப்பவர்கள் தாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள பொது மருத்துவர் அல்லது செரிமான நலத்துறை சிறப்பு மருத்துவரை அணுக வேண்டும். வயிற்றுப்புண்ணைப் பொறுத்தவரையில் உடனடி அறிகுறியோ பாதிப்போ தென்படாது. ஏற்கெனவே பல ஆண்டுகளாக இருந்து வந்த பாதிப்பே குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு வெளிப்படத் தொடங்கும். அதனால், உடனடி மருத்துவம் அளித்துச் சரிசெய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.  

வயிற்றுப்புண் பிரச்னைக்கு உடனடியாக மருத்துவரை அணுகி வேண்டிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் ரத்த வாந்தி, அதிக அளவில் எடை குறைதல், மிகுந்த சோர்வு நிலை ஆகியவை ஏற்படக்கூடும். பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம். அதனால், சாதாரண அல்சர்தானே என நினைத்து விட்டுவிடாமல், உடனடி மருத்துவம் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வயிற்றுப்புண் பிரச்னையை மிக எளிதில் மாத்திரை, மருந்துகள் மூலமாக அரசு மருத்துவமனைகளில் இலவச மாக சரிசெய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதர பாதிப்புகள்


1. வயிறு, சிறுகுடலின் முதல் 2 செ.மீ பகுதியில் ஓட்டை ஏற்பட்டால், அதற்கு உடனடியாக  அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 

2. சிறுகுடல் புண் நீண்டகாலமாக இருந் தால், சிறுகுடலில் அடைப்பை ஏற்படுத்தி அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்குப் பிரச்னையை உண்டாக்கிவிடும். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத் தும் பிரச்னை.

பரிசோதனைகள்

1. மேல் உள்நோக்குக் குழாய் (Upper GI Endoscopy): உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடலின் 5 செ.மீ வரை வாய்வழியாக உள்நோக்குக் குழாயைச் செலுத்தி  புண் இருக்கிறதா, எங்கே இருக்கிறது, என்ன அளவில் இருக்கிறது, ரத்த வாந்தி ஏற்பட்டிருந்தால், ரத்தக்கசிவு எந்த இடத்தில் இருந்து வந்தது, இரைப்பைச் சதையில் புற்றுநோய் ஏதேனும் இருக்கிறதா என்பனவற்றைக் கண்டறிய இந்தச் சோதனை முறை பயன்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் 2,500 முதல் 3,500 ரூபாய் வரை கட்டணத்திலும் இந்த சோதனை செய்யப்படுகிறது. 

2. பேரியம் உணவுச் சோதனை: எண்டோஸ்கோப்பி  சோதனை முறை வருவதற்கு முன்பு இந்த சோதனையே மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், பேரியத்தைத்  தண்ணீரில் கலந்து விழுங்கவைத்து, வயிறு மற்றும் சிறுகுடல் பகுதியில் தடயம் அல்லது அடையாளம் ஏதேனும் தென்படுகிறதா என்பதை எக்ஸ்ரே மூலம் பார்த்து, என்ன பிரச்னை உள்ளது எனக் கண்டறிந்து வந்தார்கள். ஆனால், இன்றைக்கு இந்தச் சோதனை வெகு அரிதாகவே செய்யப்படுகிறது. சிறுகுடல் புண், சிறுகுடல் அடைப்பு போன்றவற்றைக் கண்டறிய இந்தச் சோதனை முறை பயன்பட்டு வருகிறது.  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. 

சிகிச்சைகள்

1. உள்நோக்குக் குழாய் மூலம் வழங்கப்படும் சிகிச்சை: 
வயிற்றுப்புண் பிரச்னையால் ரத்த வாந்தி எடுப்போருக்கு உள்நோக்குக் குழாய் மூலமாக ரத்தக் குழாயில் எந்த இடத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது எனக் கண்டறிந்து, அந்த இடத்தில் உள்நோக்குக் குழாய் மூலமாகவே `க்ளிப்' என்ற கருவியைப் பொருத்திச் சரிசெய்வது அல்லது ரத்தக் கசிவு ஏற்படும் ரத்தக் குழாயைச் சுற்றி, ஐந்தாறு இடங்களில் ஊசி மூலமாக மருந்து செலுத்தி, ரத்த வாந்தியை நிறுத்துவது என இரு வகை சிகிச்சைகள் இதில் உள்ளன. இவற்றோடு, மருத்துவர் வழங்கும் மாத்திரை மருந்துகளை  2 - 6 வார காலம் தொடர்ந்து சாப்பிட வேண்டியதும் அவசியம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. 

2. அறுவைசிகிச்சை: அல்சரால் சிறுகுடலில் ஏற்படும் ஓட்டையைச் சரிசெய்ய அவசர அறுவைசிகிச்சை அவசியம். இரைப்பைப் புண் இருப்பவர்கள் சதைப் பரிசோதனை மேற்கொண்டு, புற்றுநோய் இருப்பது உறுதியானால், கட்டாயம் அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டும். இச்சிகிச்சை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது. 

"மொத்தத்தில், வயிற்றுப்புண் பற்றிய அடிப்படைப் புரிதலை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக்கொண்டாலே போதும்... அல்சர் என்னும் மெள்ளக் கொல்லும் நோயை நம் பக்கம் நெருங்கவிடாமல் விரட்டலாம்'' என்று நம்பிக்கை விதைக்கிறார்  டாக்டர் ராம்குமார். 

-  சா.வடிவரசு


வயிற்றுப்புண்... 

வீட்டுமுறைச் சிகிச்சைகள்!

குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்று எரிச்சலைப் போக்கும். உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாம். ஒருவேளை, நெய் ஜீரணமாகாவிட்டால், சுடுநீர் சேர்த்து எடுத்துக்கொள்வது நல்லது.  

நெல்லிக்காய்ச் சாற்றை பனஞ்சர்க்கரை சேர்த்துக் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், வில்வ இலைகள் மற்றும் பழங்கள் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.

மாதுளம் பழச்சாறு, பாதாம் பால் குடிப்பது அல்சருக்கு நல்லது. 

வாழைப்பழம் அதிக அமிலத்தைச் சரிப்படுத்தும் என்பதால், இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் சேர்த்துக்கொள்வது நல்லது. அதிலும், மஞ்சள் வாழைப்பழத்தைவிட பச்சை வாழைப்பழம் சிறந்தது.

ஒரே வேளையாக அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, இடைவெளி விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது.  

அல்சர் இருப்பவர்கள், புளிப்புச்சுவை உடைய திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பப்பாளி, அன்னாசி  போன்றவற்றைத் தவிர்த்து,  ஆரோக்கியமான சரிவிகித உணவைச் சாப்பிடுவது எப்போதும் நல்லது.


சில கூடுதல் சிக்கல்கள்!

வயிற்றுப்புண்ணைப் பொறுத்தவரையில், தொடர் சிகிச்சைகள் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் அல்சர், வயிறு மற்றும் சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று, கணையம், கல்லீரலை பாதிக்கக்கூடும். இதனால், தீவிர வலி ஏற்படும். அல்சர் பாதித்த இடத்தைச் சுற்றியுள்ள திசுக்கள் வீங்கி, வயிறு மற்றும் சிறுகுடல் பாதையை அடைக்கக்கூடும். சாப்பிட்டவுடன் வயிறு மிகவும் கனமாகவும், உப்புசமாகவும் இருப்பதே இதன் அறிகுறி. 


மேலும் சில காரணங்கள்!

ஹர்ரி - வொர்ரி - கர்ரி மூன்றையும் தவிர்க்க வேண்டும். அதாவது அவசரம், டென்ஷன், பதற்றம் - கவலை, பொறாமை - காரசாரமான உணவு வகைகள், மசாலா போன்றவை அதிக அமிலத்தைச் சுரக்க வைத்துப் புண்களை உண்டாக்கக்கூடும். 

வயிற்றுப்புண் வர மிக முக்கியக் காரணம் 'ஹெலிகோபேக்டர் பைலோரி' என்ற ஒரு வகை பாக்டீரியா. இந்த பாக்டீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர், உணவுப்பொருட்களால் பரவுவதாகவும், அது வயிற்று அமிலத்தை நீர்க்கவைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்குவதாகவும், நாளடைவில் இந்த கேஸ்ட்ரைடீஸ் அல்சராக மாற ஹெச்.பைலோரி கிருமிகள் உதவுவதாகவும் விஞ்ஞானபூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

தவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகழுவாமல் உணவு உண்பது, நகத்தை கடிப்பது. 

குடலின் மேற்பரப்பில் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு , அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு, ஆங்கங்கே சிதைந்துவிடும். அதிக அமில சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகளாலும் புண்கள் தோன்றும். அதோடு.. வயிற்று 'லைனிங்'கில் ஓட்டை ஏற்பட்டுப் புண்கள் உருவாகக்கூடும்.

அதிக டீ மற்றும் காபி குடிப்பது.

மன அழுத்தம், படபடப்பு, பரபரப்பு, உணர்ச்சி வசப்படுதல் ஆகியவையும் காரணமாகும்.

அதிகரிக்கும் குழந்தைக் கடத்தல்...பெற்றோர்களே உஷார்!

 

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். இவர்களில் ஒருநாளைக்கு சராசரியாக இரண்டு குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 600-க்கும் அதிகமான குழந்தைகளும், இந்த ஆண்டில் மட்டும் 200-க்கும் அதிகமான குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது 'மிஸ்ஸிங் சைல்டு பீரோ' அமைப்பு.

பிளாட்பாரங்களில் வசிக்கும் ஏழை மக்களின் குழந்தைகளை குறிவைத்து சர்வ சாதாரணமாக குழந்தைக் கடத்தல் சம்பவம் நடைபெறுகிறது. தவிர, மருத்துவமனை, கோவில்கள், சுற்றுலா தளங்களை மையமாகக் கொண்டு குழந்தைகளைக் கடத்தும் கும்பல்கள் இயங்குகின்றன. இக்கும்பல்கள் இரண்டு விதமாக செயல்படுகின்றன. அன்றாட வயிறுப்பிழைப்புக்காக அவ்வப்போது குழந்தைகளைக் கடத்தி, குழந்தையில்லாதவர்களுக்கு விற்கின்றனர் கீழ்மட்ட கடத்தல் கும்பல். அதேப்போல பெரிய நெட்வொர்க்காக இயங்கும் கும்பல், மக்கள் நெருக்கம் கொண்ட பகுதியில் மக்களோடு மக்களாக கலந்திருந்து ஏதாவது குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து தனிமைபட்டு இருந்தால் உடனடியாக கடத்திவிடும். இப்படி முதலில் குழந்தையைக் கூட்டத்திலிருந்து தனிமை படுத்தும் நபர் அல்லது குழு அந்தப் பகுதியில் வசிப்பவராக இருப்பார். பின்னர் கடத்திய குழந்தையை ஒருவரிடமிருந்து மற்றொருவர் எனப் பல நிலைக் குழுவை அடைந்த பிறகு முக்கிய பார்ட்டிக்குச் செல்லும். கடத்தப்படும் குழந்தைகளுக்கு ஆயிரங்களில் இருந்து பல லட்சங்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

                                                                  

 

அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் சில செவிலியர்களின் உதவியுடன் அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றன. கடத்தப்பட்ட குழந்தைகளை, குழந்தைகள் இல்லாத தம்பதியர்கள், சட்டத்திற்கு புறம்பான முறையில், தத்தெடுத்துக் கொள்கிறார்கள். மருத்துவமனையின் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும்கூட இதுபோன்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

                                                              

 

குழந்தைக் கடத்தல் கொலைக்கு சமமான குற்றமாகும். ஆனாலும் கடத்தல் கும்பலை அவ்வளவு எளிதில் பிடிக்க முடியாத அளவிற்கு மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இதில், குழந்தைகளைப் பறிக்கொடுத்தவர்கள் தங்கள் குழந்தை எங்கு இருக்கிறது; உயிரோடு இருக்கிறதா; சாப்பிட்டதா என ஒவ்வொரு வேளையும் வேதனையில் தவித்து நடைபிணமாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். குறிப்பாக கடத்தப்படும் குழந்தைகள் 24 மணிநேரத்திற்குள் மெயின் கும்பலிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் அக்குழந்தை தத்தெடுத்தல், பிச்சையெடுத்தல், குழந்தை தொழிலாளர், பாலியல், உடலுறுப்பு திருட்டு, சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. கடத்தப்படும் குழந்தைகளில் 10-20 சதவீத குழந்தைகள்தான் மீட்கப்படுகின்றனர் என்பதுதான் வேதனைக்குறிய செய்தி.

00:29

உங்கள் குழந்தைகளிடம் முன்பின் தெரியாத புதிய நபர்கள் பழகுவதையும், அவர்களுடன் அனுப்பி வைப்பதையும் தவிர்க்க வேண்டும். வெளியிடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது உங்கள் கண்பார்வையில் குழந்தைகள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே விளையாடச் செல்வார்கள். குடும்பத்துடன் குழந்தைகளை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லலாம். இதனால் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டிய தருணம் இது. 

Baba Appears as an Old Man

Baba Appears as an Old Man


Lovely temple for Sai Baba has come up at Mekkudi, 18 km from Trichy on the Madurai route. It is built at a cost 65 lakhs and it can accommodate over 500 devotees for congregation. Kumbabhishekam took place on 24th and 25th October 2001.

 

On 25th October 2001 around 11 a.m., a tall bearded old man came to the temple. He was dressed poorly and was holding a bamboo stick of 7-ft height. His personality resembled Baba. On seeing him, my intuition prompted me that it is Sai Baba himself has come in that form. I received him with folded hands and made him sit on a vacant chair. I called Sai Bandhu K. V. Ramani and told him my feelings. He immediately took out an 'Anga Vastra' and bowed to him by placing it around the old man's neck. Then the old man pretended that his legs were paining and asked us whether Baba would alleviate his suffering. We affirmed that Baba would take care of everything. He then looked at Baba's idol and bowed to him. By then, my wife, a few devotees like Swaminathan came there and were quick to recognize the old man as Baba and prostrated before him.

 

The old man told us that he has kept some 'kanikai', which he will bring it next time. He also told us that he has been visiting this place since a long time and declared that this is a sanctified place and the devotees who come to this temple will be blessed and their problems would be automatically solved.

 

Then he received the prasad - sweet 'pongal'. He put it in his upper cloth and took leave of us. He walked back to the entrance holding the bamboo shaft for support. Sri Swaminathan escorted him and at the exit door offered him a 'dakshina' of Rs. 10/- with reverence.

 

Sai Baba appears in any form, at any time, at any place in the form of a fakir, Sadhu, dog, cat, pig etc., and blesses the devotees. We should be alert always to recognize Baba. If we are always thinking of him, then we would have his 'darshan' easily.


By R. Radhakrishnan

Shirdi Sai Spiritual Group Healing Prayers – TODAY’s Submission – Group Prayers Scheduled for 06th October 2016, 09:00 hrs, Thursday.

Shirdi Sai Spiritual Group Healing Prayers – TODAY's Submission – Group Prayers Scheduled for 06th October 2016, 09:00 hrs, Thursday.


Dear Sai Brothers and Sisters,

A small note on Shirdi Sai Spiritual Group Prayers:– When our prayers from all parts of the world focusing on a specific day & specific time (ALL THURSDAYS at 09:00 hrs IST) with a single object and total concentration on praying for others, with our noble intention of getting help from Shri Sai Baba for those known and unknown to us, praying selflessly for the benefit of all global Sai families, certainly this divine vibrations from all participating devotees all over the world energize and elevate  our subconscious mind with powerful spiritual vibrations, that our group prayers shall have the capability to release divine guidance, divine protection, averts disaster, very powerful divine impact and more importantly all participants witness powerful answers to our prayers.

Let us sincerely pray for all devotees and request Shirdi Sai Baba to accomplish all their desires as soon as possible.

Om Sai Sri Sai Jaya Jaya Sai.



Myself-Urgent Attention

Dear Sir/Madam , Om Sai Ram , I ( Makhan Landa ) , am MENTALLY ILL and ALL of my health conditions are EXACERBATED by my MENATL ILLNESS . I suffer from the following health conditions : 1. PARANOID SCHIZOPHRENIA 2. DEPRESSION 3. ANXIETY 4. PARANOIA You are REQUESTED to do PRAYERS TO SHIRDI SAI […]

Posted in Prayer for health, happiness and peace | October 1, 2016 at 6:12 am

My Mother -Urgent Attention

Dear Sir/Madam , Om Sai Ram , My mother ( sumitra wanti ) is suffering from the following health conditions : 1. OSTEO-ARTHRITIS ( BOTH KNEES ) 2. OSTEO-ARHTRITIS ( BOTH SHOULDERS) 3. VARICOSE VEINS ( LEFT LEG ) 4. HIGH BLOOD PRESSURE 5. INFLAMMATION ( INSIDE BOTH KNEES ) 6. FLUID ( INSIDE BOTH […]

Posted in Prayer for health, happiness and peace | October 1, 2016 at 6:10 am

PRAY FOR MY SON

OM SAI RAM. Baba please make my son well mentally and physically and give him peace of mind. Make him stand on his own feet as I am getting old and I still have to take care of him, give him good job and family life so that I can live rest of life praying […]

Posted in Prayer for health, happiness and peace | September 30, 2016 at 6:44 pm

Prayer for peace and prosperity at home

Sathguru Saibaba, Everyone in the house are targeting me of no mistake. My parents nagging and overdomination behavior i couldnot tolerate anymore. As they have badly surrendered because of their weaknesses to their third daughter in law and his son , i have no necessity with them. Every time this madiga nana says yours husband […]

Posted in Prayer for family ​welfare | September 30, 2016 at 6:36 pm





Shri Sai Satcharitra Parayana, Chapter – 10 Assigned for October 01, 2016


sai165

Shri Sai Satcharitra Parayana,

Chapter – 10  Assigned for October 01, 2016


Sai Baba's Mode of Life – His Sleeping – board – His Stay in Shirdi – His Teachings – His Humility – The Easiest Path.


DIRECT DOWN LOAD LINKS IN MAJOR INDIAN LANGUAGES:

 

Shri Sai Satcharita in English Ch 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsUF9lOTFIbEhkWlE/view?usp=sharing

Shri Sai Satcharita in Hindi ch 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsVzl5SmVYSG9lT1U/view?usp=sharing

Shri Sai Satcharita in Marathi Ch 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsNWFNQUZJYVVuVlU/view?usp=sharing

Shri Sai Satcharitra Tamil Ch 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsUzVORE1VVW9jYWc/view?usp=sharing

Shri Sai Satcharitra Telugu ch 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsbXF2WnQ5MnREbWM/view?usp=sharing

Shri Sai Satcharitra Malayalam ch 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsVUJPamtCQjVKaVE/view?usp=sharing

Shri Sai Satcharitra Kannadam ch 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsSEJ0U19TX01Ea0E/view?usp=sharing

Shri Sai Satcharitra Konkani  ch 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-Csc3lJbElycEl3a0U/view?usp=sharing

Shri Sai Satcharitra Bengali ch 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsTUtMei1uRkJpYkk/view?usp=sharing

Shri Sai Satcharitra Gujarati ch 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsMHprbDc0MkdQSG8/view?usp=sharing

Shri Sai Satcharitra Odia ch 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsNzh3dFJDWENhVGc/view?usp=sharing

Shri Sai Satcharitra Punjabi ch 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsNDNQTnZvTV9UNmM/view?usp=sharing

Shri Sai Satcharitra Sindhi ch 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsMUtQOTVNMG1MekE/view?usp=sharing

 

SHRI SAI SATCHARITRA IN FOREIGN LANGUAGES:

 

Shri Sai Satcharitra in Nepali

https://drive.google.com/folderview?id=0B1bwnkVMR-Csb0Q4T0JfR3dlY2M&usp=sharing

Shri Sai Satcharitra in German

https://drive.google.com/folderview?id=0B1bwnkVMR-CsRXd1TW5QSWhjN1U&usp=sharing

Shri Sai Satcharitra in French

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsY0JCdGdsYV9lWUE/view?usp=sharing

Shri Sai Satcharitra in Spanish

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsOXJSaVBSZjN2ckU/view?usp=sharing

Shri Sai Satcharitra in Urdu

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsclNCdlBjTlA3X1U/view?usp=sharing

 

SHRI SAI SATCHARITRA IN AUDIO MP3 FORMAT:

 

Shri Sai Satcharitra Audio in English Ch. 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsSzBaNDdkQTRIZkk/view?usp=sharing

Shri Sai Satcharitra Audio in Hindi Ch. 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsU0xVWUxqWl94NWc/view?usp=sharing

Shri Sai Satcharitra Audio in Marathi Ch. 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CseC1pRHA0N01MSW8/view?usp=sharing

Shri Sai Satcharitra Audio in Tamil Ch. 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsNHFFeFVsNXdlN0E/view?usp=sharing

Shri Sai Satcharitra Audio in Telugu Ch. 10

https://drive.google.com/file/d/0B1bwnkVMR-CsQkg3bWt0akNYMTg/view?usp=sharing

 

Chapter X

Sai Baba's Mode of Life – His Sleeping – board – His Stay in Shirdi – His Teachings – His Humility – The Easiest Path.

 

Remember Him (Sai Baba) always with love, for He was engrossed in doing good to all, and always abided in His Self. To remember Him only is to solve the riddle of life and death. This is the best and easiest of Sadhanas, as it involves no expenditure. A little exertion here brings great rewards. So as long as our senses are sound, we should, minute my minute, practice this Sadhana. All other Gods are illusory; Guru is the only God. If we believe in Sad-guru's holy feet, he can change our fortune for the better. If we serve Him nicely, we get rid of our Samsar. We need not study any philosophy like the Nyaya and the Mimansa. If we make Him our Helmsman, we can easily cross over the sea of all our pains and sorrows. As we trust the helmsman in crossing rivers and seas, so we have to trust our Sadguru in getting over the ocean of worldly existence. The Sadguru looks to the intense feeling and devotion of his devotees, endows them with knowledge and eternal bliss.
In the last chapter, Baba's mendicancy, and devotees' experiences and other subjects are dealt with. Let the readers now hear, where and how Baba lived, how He slept, and how He taught etc.

Baba's Wonderful Bed-Stead

Let us first see where and how Baba slept, Mr. Nanasaheb Dengale brought, for Sai Baba, a wooden plank, amount 4 cubits in length and only a span in breath, for sleeping upon. Instead of keeping the plank on the floor and then sleeping on it, Baba tied it like a swing to the rafters of the Masjid with old shreds or rags and commenced to sleep upon it. The rags were so thin and worn out that it was a problem how they could bear or support even weight of the plank itself, let alone the weight of Baba. But somehow or other-it was Baba's sheer Leela that the worn out rags did sustain the plank, with the weight of Baba on it. On the four corners of this plank, Baba lighted panatis (earthen lamps), one at each corner, and kept them burning the whole night. It was a sight for the Gods to see Baba sitting or sleeping on this plank! It was a wonder to all, how Baba got up and down the plank. Out of curiosity, many careful observers kept watching the process of mounting and dismounting, but none succeeded. As crowds began to swell so to detect this wonderful feat, Baba one day broke the plank into pieces and threw it away. Baba had all the eight Siddhis (powers) at His command. He never practiced nor craved for them. They came to Him naturally, as a result of His perfection.

Sagun Manifestation of Brahman

Though Sai Baba looked like a man, three cubits and a half in length, still He dwelt in the hearts of all. Inwardly, he was unattached and indifferent, but outwardly, He longed for public welfare. Inwardly most disinterested, He looked outwardly full of desires, for the sake of His devotees. Inwardly an abode of peace, he looked outwardly restless. Inwardly He had the state of Brahman, outwardly He acted like a devil. Inwardly He had the state of Brahman, outwardly he acted like a devil. Inwardly He loved Adwaita (union or monism), outwardly He got entangled with the world. Sometimes He looked on all with affection, and at times He threw stones at them; sometimes He scolded them, while at times He embraced them and was calm, composed, tolerant and well-balanced. He always abided and was engrossed in the Self and was well-disposed towards His Bhaktas. He always sat on one Asan and never travelled. His 'band' was a small stick, which He always carried in His hand. He was calm, being thought-free. He never cared for wealth and fame and lived on begging. Such a life He led. He always uttered 'Allah Malik' (God the real owner). Entire and unbroken was His love for the Bhaktas. He was the mine or store-house for self-knowledge and full of Divine Bliss. Such was the Divine Form of Sai Baba, boundless, endless and undifferentiated. One principle which envelopes the whole universe, (from a stone pillar to Brahma) incarnated in Sai Baba. The really meritorious and fortunate people got this treasure-trove in their hands, while those people who not knowing the real worth of Sai Baba took or take Him to be a man, a mere human being, were and are indeed miserable.

His Stay in Shirdi and Probable Birth-date

None knew or knows the parents and exact birth-date of Sai Baba; but it can be approximately determined by His stay in Shirdi. Baba first came to Shirdi, when he was a young lad of sixteen and stayed there for three years. Then all of a sudden He disappeared for some time. After some time, He reappeared in the Nizam state near Aurangabad, and again came to Shirdi with the marriage-party of Chand Patil, when He was twenty years old. Since then, He stayed in Shirdi continuously for a period of sixty years, after which Baba took His Maha-Samadhi in the year 1918. From this we can say that the year of Baba's birth is approximately 1838 A.D.

Baba's Mission and Advice

Saint Ramadas (1608-1681) flourished in the 17th century, and fulfilled to a great extent his mission of protecting cows and Brahmins against the Yavanas (Mahomedans), but within two centuries after him, the split between the two communities — Hindus and Mahomedans widened again, and Sai Baba came to bridge the gulf. His constant advice to all was to this effect. "Rama (the God of the Hindus) and Rahim (the God of the Mahomedans) were one and the same; there was not the slightest difference between them; then why should their devotees and quarrel among themselves? You ignorant folk, children, join hands and bring both the communities together, act sanely and thus you will gain your object of national unity. It is not good to dispute and argue. So don't argue, don't emulate others. Always consider your interest and welfare. The Lord will protect you. Yoga, sacrifice, penance, and knowledge are the means to attain God. If you do not succeed in this by any means, vain is your birth. If any one does any evil unto you, to do not retaliate. If you can do anything, do some good unto other." This in short was Sai Baba's advice to all; and this will stand in good stead both in material and spiritual matters.

Sai Baba as Sadguru

There are Gurus and Gurus. There are many so-called Gurus, who go about from house to house with cymbals and veena in their hands, and make a show of their spirtituality. They blow mantras into the ears of their disciples and extract money from them. They profess to teach piety and religion to their disciples, but are themselves impious and irreligious. Sai Baba never thought of making the least show of His worth (piety). Body-consciousness, He had none, but He had great love for the disciples. There are two kinds of Gurus (1) 'Niyat' (appointed or fixed) and (2) 'Aniyat' unappointed or general). The latter by their advice develop the good qualities in us, purify our hearts and set us on the path of salvation; but contact with the former, dispels our quality (sense of difference); and estalishes us in Unity by making us realize "Thou art that". There are various Gurus imparting to us various kinds of wordly knowledge, but he, who fixes us in our Nature (Self) and carries us beyond the ocean of worldly existence, is the Sadguru. Sai Baba was such a Sadguru. His greatness is undescribable. If anybody went to take His darshana, he, without being asked, would give every detail of his past, present and future life. He saw Divinity in all beings. Friends and foes were alike to Him. Disinterested and equal-balanced, He obliged the evil-doers. He was the same in prosperity and adversity. No doubt, ever touched Him. Though He possessed the human body, He was not in the least attached to His body or house. Though He looked embodied, He was really disembodied, i.e., free in this every life.

Blessed are the people of Shirdi, who worshipped Sai as their God. While eating, drinking, working in their backyards and fields and doing various household works, they always remembered Sai and sang His glory. They knew no other God except Sai. What to speak of the love, the sweetness of the love, of the women of Shirdi! They were quite ignorant, but their pure love inspired them to compose poems or songs in their simple rural language. Letters or learning they had none, still one can discern real poetry in their simple songs. It is not intelligence, but love, that inspires real poetry as such. Real poetry is the manifestation of true love; and this can be seen and appreciated by intelligent listeners. Collection of these folk songs is desirable and Baba willing, some fortunate devotee may undertake the task of collecting and publishing these folk-songs, either in the Sai Leela magazine or separately in a book-form.

Baba's Humility

Lord or Bhagwan is said to have six qualities, viz. (1) Fame, (2) Wealth, (3) Non-attachment, (4) Knowledge, (5) Grandeur, and (6) Generosity. Baba had all these in Him. He incarnated in flesh for the sake of the Bhaktas. Wonderful was His grace and kindness! He drew the devotees to Him, or how else one could have known Him! For the sake of His Bhaktas Baba spoke such words, as the Goddness of Speech dare not utter. Here is a specimen. Baba spoke very humbly as follows:- "Slave of slaves I am your debtor, I am satisfied at your darshan. It is a great favour that I saw your feet. I am an insect in your excreta. I consider Myself blessed thereby". What humility is this? If anybody would think that by publishing this, any disrespect is shown to Sai, we beg His pardon and to atone for this we sing and chant Baba's name.

Though Baba seemed outwardly to enjoy sense-objects, he had not the least flavour in them, nor even the consciousness of enjoying them. Though He ate, he had no taste and though He saw, He never felt any interest in what He saw. Regarding passion, He was as perfect a celibate as Hanuman. He was not attached to anything. He was pure consciousness, the resting place of desire, anger, and other feelings. In short, He was disinterested, free and perfect. A striking instance may be citied in illustration of this statement.

Nanavalli

There was in Shirdi, a very quaint and queer fellow, by name Nanavalli. He looked to Baba's work and affairs. He once approached Baba who was seated on His Gadi (seat) and asked Him to get up, as he wanted to occupy the same. Baba at once got up and left the seat, which he occupied. After sitting there awhile Nanavalli got up, and asked Baba to take His seat. Then Baba sat on the seat and Nanavalli fell at His feet, and then went away. Baba did not show the slightest displeasure in being dictated to and ousted.
This Nanavalli loved Baba so much that he breathed his last, on the thirteenth day of Baba's taking Maha-Samadhi.

The Easiest Path

Hearing the stories of the Saints and Being in their Company:
Though Sai Baba acted outwardly like an ordinary man, His actions showed extraordinary intelligence and skill. Whatever He did, was done for the good of His devotees. He never prescribed any asan, regulation of breathing or any rites to His Bhaktas, nor did He blow any mantra into their ears. He told them to leave off all cleverness and always remember "Sai" "Sai". "If you did that" He said, "all your shackles would be removed and you would be free". Sitting between five fires, sacrifices, chantings, eight-fold Yoga are possible for the Brahmins only. They are of no use to the other classes. The function of the mind is to think, it cannot remain for a minute without thinking. If you give it a Sense-object, it will think about it. If you give it to a Guru, it will think about Guru. You have heard most attentively the greatness, grandeur of Sai. This is the natural remembrance, worship and Kirtan of Sai. Hearing the stories of the Saints is not so difficult, as the other Sadhanas mentioned above. They (stories) remove all fear of this Samsar (worldly existence), and take you on to the spiritual path. So listen to these stories, meditate on them, and assimilate them. If this is done, not only the Brahmins, but women and lower clases will get pure and holy. You may do or attend to your worldy duties, but give your mind to Sai and His stories, and then, He is sure to bless you. This is the easiest path, but why do not all take to it? The reason is that without God's grace, we do not get the desire to listen to the stories of Saints. With God's grace everything is smooth and easy. Hearing the stories of the Saints is, in a way, keeping their company. The importance of the company of Saints is very great. It removes our body-consciousness and egoism, destroys completely the chain of our birth and death, cuts asunder all the knots of the heart, and takes us to God, Who is pure Consciousness. It certainly increases our non-attachment to sense-objects, and makes us quite indifferent to pleasures and pains, and leads us on the spiritual path. If you have no other Sadhana, such as uttering God's name, worship or devotion etc., but if you take refuge in them (Saints) whole-heartedly, they will carry you off safety across the ocean of wordly existence. It is for this reason that the Saint manifest themselves in this world. even sacred rivers such as the Ganges, Godavari, Krishna and Kaveri etc., which wash away the sins of the world, desire that the Saints should come to them, for a bath and purify them. Such is the grandeur of the Saints. It is on account of the store of merit in past births that we have attained the feet of Sai Baba.

We conclude this chapter with meditation on Sai's Form. He, the beautiful and handsome Sai, standing on the edge of the Masjid and distributing Udi to each and every Bhakta, with a view to his welfare. He who thinks the world as naught and Who is ever engrossed in Supreme Bliss — before Him — we humbly prostrate ourselves.

Bow to Shri Sai — Peace be to all